03-31-2004, 07:35 PM
[b]<span style='color:red'>நிமலராஜனின் கொலைச் சந்தேகநபரான ஈ.பி.டி.பி. உறுப்பினரே மாணவி மீதான பாலியல் துன்புறுத்தலிற்கும் பொறுப்பு.
நிமலராஜனின் கொலை வழக்கில் முதலாவது எதிரியான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த ஜெகன் என்று அழைக்கப்படும் கந்தசாமி ஜெகதீஸ்வரனை இந்த வாரம் ஊர்காவற்துறைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.
நிமலராஜனின் கொலையில் முதலாவது எதிரியான கைது செய்யப்படுவதற்கான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த ஈ.பி.டி.பி.யின் முக்கிய உறுப்பினரான மேற்படி நபரை ஊர்காவற்துறைப் பொலிசார் இந்தவார முற்பகுதியில் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இவர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நிமலராஜன் கொலையின் முதலாவது சந்தேக நபரே இந்த மாதம் 26ம் திகதி கம்பனில் இடம்பெற்ற மாணவி மீதான பாலியற் துன்புறுத்தலிலும் ஈடுபட்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் ஊர்காவற்துறையில் தலைமறைவாக இருந்தபோதே, கரம்பன் லிட்டில் பிளவர் பெண்கள் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி மீது பலாத்காரப் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டிருந்தார். எனினும் இப் பாலியற் துன்புறுத்தல் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிசார் மேற்கொண்ட போது ஈ.பி.டி.பி மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பெயர் கிருபா என பொலிசிற்குத் தெரிவித்திருந்தது.
கிருபா என்ற ஈ.பி.டி.பி. நபரைப் பற்றிய தகவலெதையும் பெற முடியாத நிலையில் திண்டாடிய நிலையிலேயே, பொலிசார் ஏற்கனவே நிமலராஜன் கொலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரான ஜெகனைக் கைது செய்திருந்தனர். இவர் ஊர்காவற்துறை நீதவானின் பணிப்பின் பெயரில் யாழ் நீதவானின் முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டார்.
இதன்போதே ஜெகன் என்பவரும், கிருபா என்பவரும் ஒரே நபரே என்பதும், பாலியற் துன்புறுத்தலில் இவரே ஈடுபட்டுள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </span>
[size=16]தமிழினமே நீ என்ன துரோகிகளின் பிறப்பிடமோ...வேடதாரிகளின் ஊற்றிடமோ...கேவலம்....மனித குல அசிங்கங்கள்...தமிழினத்தின் பிரதிநிதிகளாக.....!(our view)
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>