07-03-2003, 06:27 PM
கஸ்பவரின் ஆய்வில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் இறுதியாக செய்த ஆய்வில் பல விடயங்களை நசுக்குத்தனமாக குத்திச்செல்கிறார்.
உதாரணம்...லண்டன் இசைநிகழ்ச்சிக்கு ஆதரவாகவும் இளைஞர்களுக்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் நிகழ்ச்சி ஆதரவாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் முரண்பாடாக வெளியிட்டார் இதுமட்டுமல்ல பல தகவல்கள் பல சந்தர்ப்பத்தில் முரண்பாடாக தந்துள்ளார்.சற்று கிரகித்துப்பார்த்தால் சந்தேகமே?