03-31-2004, 05:26 PM
vallai Wrote:எல்லாம் மூர்த்தி ஆக்கிப்போட்டு அபிசேகம் செய்யாததால் வந்த பிழை.. தூசியும் படிஞ்சிராது..kuruvikal Wrote:இருக்கும்...தமிழ் இருக்கிற இடமெல்லாம் இருக்கும்.... தலையில கனத்தால் உந்தத் தூசிகள் ஞாபகத்தில இருக்குமே....அவருக்குத் தெரியல்ல தூசிகள் படிஞ்சுதான் தலையில கனம் வந்ததெண்டது....!
சீ.. கருணா மூர்த்தியாய் இருக்கட்டுமெண்டு தலைவர் "கருணா"வெண்டு பேர் வைச்சார் இப்பிடிச்செய்வாணெண்டு முதலே தெரிஞ்சிருந்தா "குருமா" எண்டு பேர் வைச்சிருப்பார்
kuruvikal Wrote:அது சொன்னியலே சரி...அபிசேகம் இருக்கு..லேற்றாகுமாம்...மணி அடிச்சுக் கேட்டுது....சுபவேளை வரேல்லப் போல...!அதுதான் தொடங்கியாச்சே.. ஏன் மறைக்கிறியள..?
kuruvikal Wrote:அபிசேகம் நடக்கும் எண்டு நோட்டீசே அடிச்சுப் போட்டு இருக்கிறாங்கள்...கோயில்காரர்....பிறகேன் மறைச்சு கள்ள அபிசேகம் பண்ண வேணும்...உது கோயிலுக்க களவுக்கு வந்தவைதான் கோயிலுக்குப் பக்கத்தில குடிசையில வைரவ சூலம் வச்சு களவுக்கு வந்தத மறைக்க புதுக் கோயில் கட்டி அதைப் பெருப்பிக்க அபிசேகம் எண்ட தோறணையில தினமும் திருவிழாவே கொண்டாடினம்...விதம் விதமா...!நோட்டீசிலை அடிச்சு விட்டமாதிரித்தான் அபிஷேகம் நடக்குது..
ஆனா சிங்களவனுக்கும் அமெரிக்கனுக்கும் பிபிசிக்கும் குடிசைக் கோயில்தான் பெரிசாத் தெரியுது....சூலம் அவங்கள் தான் கொடுத்தது போல.....நன்கொடையளும் வருகுதாம் குட்டிக் கோயிலுக்கு...அது போதாதெண்டு பக்தர்களிடமும் தட்டிப் பறிக்கிறாங்களாம்....!
எல்லாம் பெரிய கோயில் அபிசேகம் தொடங்க குடிசைக் கோயில் இருந்த இடம் தெரியாமல் போகும் சனமே புடிங்கி எறிஞ்சிடும் போலத்தான் இருக்கு நிலமை....!
kuruvikal Wrote:எங்களுக்கெண்டா பெரிய கோயில் அபிசேகம் இன்னும் தொடங்கல்லை எண்டுதான் படுகுது...தொடங்கினா....திருவிழா இப்படி இருக்காது...அமர்க்களமா இருக்கும்....!
vallai Wrote:சொல்லுறதை செய்வினம் செய்யுறதை சொல்லுவினம்.ஒருவேளை கொசு எலும்புச் சூப்பு.. கருவாட்டு ரத்தம் ஊத்தி பினாத்துறினமோ..?
செய்யுறதுக்கும் சொல்லுறதுக்கும் சம்பந்தமில்லாததை பினாத்துறது எண்டு சொல்லுறது
:?: :?: :?:
எல்லாம் மூர்த்திக்கு பன்னீர்.. பால் அபிசேகம் செய்ய மறுத்ததாலை வந்த வினை.. மூர்த்திக்கு அறிவேயில்லையெண்ட யோசினையோடை இப்ப மணியடிச்சு கொசு எலும்புசூப்பு.. கருவாட்டு ரத்தம் எண்டு சொல்லி ஏதோ ஊத்த மூர்த்தி ஏற்பாரெண்டோ..?
Truth 'll prevail

