03-31-2004, 04:41 PM
vallai Wrote:சொல்லுறதை செய்வினம் செய்யுறதை சொல்லுவினம்.ஒருவேளை கொசு எலும்புச் சூப்பு.. கருவாட்டு ரத்தம் குடிச்சதாலை பினாத்துறினமோ..?
செய்யுறதுக்கும் சொல்லுறதுக்கும் சம்பந்தமில்லாததை பினாத்துறது எண்டு சொல்லுறது
:?: :?: :?:
Truth 'll prevail

