03-31-2004, 04:27 PM
அபிசேகம் நடக்கும் எண்டு நோட்டீசே அடிச்சுப் போட்டு இருக்கிறாங்கள்...கோயில்காரர்....பிறகேன் மறைச்சு கள்ள அபிசேகம் பண்ண வேணும்...உது கோயிலுக்க களவுக்கு வந்தவைதான் கோயிலுக்குப் பக்கத்தில குடிசையில வைரவ சூலம் வச்சு களவுக்கு வந்தத மறைக்க புதுக் கோயில் கட்டி அதைப் பெருப்பிக்க அபிசேகம் எண்ட தோறணையில தினமும் திருவிழாவே கொண்டாடினம்...விதம் விதமா...!
ஆனா சிங்களவனுக்கும் அமெரிக்கனுக்கும் பிபிசிக்கும் குடிசைக் கோயில்தான் பெரிசாத் தெரியுது....சூலம் அவங்கள் தான் கொடுத்தது போல.....நன்கொடையளும் வருகுதாம் குட்டிக் கோயிலுக்கு...அது போதாதெண்டு பக்தர்களிடமும் தட்டிப் பறிக்கிறாங்களாம்....!
எல்லாம் பெரிய கோயில் அபிசேகம் தொடங்க குடிசைக் கோயில் இருந்த இடம் தெரியாமல் போகும் சனமே புடிங்கி எறிஞ்சிடும் போலத்தான் இருக்கு நிலமை....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>