03-31-2004, 03:09 PM
vallai Wrote:Jaffna_voice Wrote:vallai Wrote:உதைத்தான் நான் அப்பவே சொன்னனே உளுத்துப்போன அரிசி திண்டாலும் குத்துறது வீட்டுக்குதான்
கம்பேசுப் பொடியள்தான் விளக்கமாய் சொன்னவங்கள் ஆமி தன்ரை வீட்டை போகவேணுமெண்டா நீங்கள் எங்கடை வீட்டுக்கு குத்துங்கோ எண்டு
உதை சொல்ல சிங்கப்பூரிலை இருந்து நீங்கள் வேணுமே சிங்கப்பூரிலையும் கருவாட்டு ரத்தம் கிடைக்குதோ?
ஐயா இங்க கருவாட்டு ரத்தம் கிடைக்காது. ஆனா கொசு எலும்பு சூப்பு கிடைக்கும். உங்க இருந்து கொண்டு கள்ளு அடிச்சுப்போட்டு நாட்டு நிலவரம் தெரியாம இருந்துட்டு கம்பஸ் பெடியள் சொல்லித்தான் வீட்டுக்கு குத்தோணும் எண்டு தெரிஞ்சிருக்குது,
இஞ்சை இவரை கொசுவுக்கு எலும்பிருக்காம் ஆனானப்பட்ட சங்கரிக்கே முதுகெலும்பில்லையாம் உந்தச் சின்ன கொசுவுக்கு இருக்குமோ
கம்பஸ் பொடியள் சொல்லித்தான் பொங்குதமிழ் ஊரூராய்க் கொண்டாடினியள் உதைச் சொல்ல உங்களுக்கு அவங்களே தேவைப்பட்டவங்கள் நீங்களாத் தொடங்கியிருக்கலாமே
அங்க இருந்தா அந்த வீணாப்போன சங்கரிக்கு யார் குத்துறது. உள்ள கள்ளு கொட்டிலை எல்லாத்தையும் குத்தி தரைமட்டம் ஆக்கோணும்

