07-03-2003, 03:40 PM
எல்லோரும் முரணான அறிக்கைகள்தான வைக்கின்றார்கள் இல்லையென்று இல்லை.
ஈராக் பிரச்சினையில் எல்லாமே அப்படித்தானே இருந்தது. காலையில் ஒரு செய்தி மாலையில் ஒரு செய்தி இரவு ஒரு செய்தி.
தாத்தா அவற்றை நாம்தான் கூட்டிக்கழிச்சி பெருக்கி வகுத்து பார்க்கவேணும்.

[b] ?