03-31-2004, 02:30 PM
Jaffna_voice Wrote:என்ன வல்லை முனி ஐயா சத்தமே இல்லை. பவுடர் கள் முடிஞ்சுட்டுதோ? ஓடிப் போய் சங்ககடையில வாங்கி இரண்டு கரண்டி கரச்சு குடிச்சுட்டு தெம்பா வெள்ளிக்கிழமை போய் வோட்டை போடுங்கோ.
உங்களுக்கு டக்ளசு தார சங்கக்கடை நிவாரணமும் வேணும் தமிழீழமும் வேணுமெண்டால் தேக்கரண்டியிலையென்ன மேசைக்கரண்டியிலையே விலை பேசுவியள் நாங்கள் அப்பிடியே வல்லை முனி சொல்லுத் தவறாது எண்டு தெரியாதோ

