03-31-2004, 02:22 PM
vallai Wrote:Jaffna_voice Wrote:vallai Wrote:ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்
:twisted:
அவனவன் வோட்டு போட ஏலுமோ என்று யோசிக்கிறான். இவர் ஆட்டு முட்டை எங்க வாங்கலாம், கள்ளு பவுடரா வருதோ எண்ட யோசனையிலை இருக்குறார்,
இஞ்சை யாழ்ப்பாணத்திலை கள்ளும் ஆட்டு முட்டையும் தந்துதான் வோட்டு போடேலுமோ இல்லையோ எண்டு கேட்கிறாங்கள் சிங்கப்பூரிலை எப்பிடி?
உங்களை போல ஆட்டு முட்டைக்கும் பவுடர் கள்ளுக்கும் வோட்டு போட்டா எப்படி தமிழ் ஈழம் எங்களுக்கு கிடைக்கும் வல்லை முனி ஐயா

