03-31-2004, 02:09 PM
Jaffna_voice Wrote:vallai Wrote:ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்
:twisted:
அவனவன் வோட்டு போட ஏலுமோ என்று யோசிக்கிறான். இவர் ஆட்டு முட்டை எங்க வாங்கலாம், கள்ளு பவுடரா வருதோ எண்ட யோசனையிலை இருக்குறார்,
இஞ்சை யாழ்ப்பாணத்திலை கள்ளும் ஆட்டு முட்டையும் தந்துதான் வோட்டு போடேலுமோ இல்லையோ எண்டு கேட்கிறாங்கள் சிங்கப்பூரிலை எப்பிடி?

