03-31-2004, 12:02 PM
ராஜன் சத்தியமூர்த்தி படுகொலை
ஜனநாயகத்துக்கு விரோதமானது ஜோசப் கண்டனம்
[size=14]மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பேரின்பராஜா ராஜன் சத்திய மூர்த்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இச்சம்பவத்திற்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்கள் கண்டனத்திற்குரியவர்களே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சிரேஷ்ட உபதலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். [b]ஜனநாயக விழுமியங்களின் படி மக்களது சிந்தனைகளும் எண்ணங்களும் அபிப்பிராயங்களும் ஜனநாயக ரீதியில் வாக்கு பலத்தின் மூலமே பிரதிபலிக்கப்படவேண்டும்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>