03-31-2004, 10:04 AM
<span style='color:red'>கருணா குழுவினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு?
தற்போது ஏறக்குறைய தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையை அடைந்துள்ள கருணா குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுக் குழுவினருக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பகச் சாண்றுகள் கிடைத்துள்ளன.
இதன் விபரம் வருமாறு:
நேற்றைய தினம் வான் ஒன்றில் மட்டக்களப்பிற்கு வந்த கருணா குழுவினரை பார் வீதியில் வைத்து பொலிசார் சோதனையிட்ட போது சில ஏ.கே 47 ரக ஆயுதங்களையும், வேறு சில ஆயுதங்களையும் கண்டெடுத்தனர்.
இதனையடுத்து மேற்படி வாகணத்தில் வந்த கருணாவின் குழவினர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். இக்குழுவினருக்கு கருணாவின் நெருங்கிய சகாவான பிள்ளையான் என்பவரே தலைமை தாங்கி வந்திருந்தார்.
எனினும் இதனை ஆட்சேபித்த கருணா குழுவினர் தாங்கள் ஏற்கனவே ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். எனினும் இச் சம்பவத்தையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு இராணுவப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி கப்டன் குனசேனா மேற்படி கருணா குழுவினரை விடுவித்துச் சென்றார்.
இது இராணுவப் புலனாய்வுப் பிரிவும், கருணா குழுவும் ஒன்றிணைந்து செயற்படுவதையே காட்டுவதாக மட்டக்களப்பு நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கருணாவிற்கு நெருக்கமாக இருந்த தமிழர் தேசிய முன்னணி வேட்பாளர் திரு. ராஜன் சத்தியமூர்த்தி கருணாவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியடைந்திருந்த ஒரு கால கட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இக் கொலையை யார் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும் மேற்படி குழுவே இதன் சூத்திரதாரியாக இருக்கலாம் என்ற எண்ணமே மக்களின் மத்தியில் இருக்கிறது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>