07-03-2003, 01:00 PM
உதவிக்கரம் நீட்டத்தான் கேட்டோமே ஒழிய் மடிப்பிச்சை வாங்குவதற்காய் அல்ல உன் நிதி; ஆயுத பலத்தால் உன் ஏவல்கள் அழித்த எம் மண்ணை மறுபடியும் புனரமைத்துத் தா என்றுதான் வேண்டிநிற்கின்றோமே அன்றி,. பேரினவாதம் போல் மடிப்பிச்கை;கல்ல. புரிந்து கொள் தமிழா.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

