03-30-2004, 11:35 PM
சாந்தியக்கா கண்ணன் றாம்.. முகுந்தன் றாம்.. எண்டு கொண்டுவந்து கொட்டுறா
உண்மை பொய் சரியா தெரியாது..
இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியலை..
இப்பவே இப்பிடியெண்டால் 2 ஆம் திகதிக்குப்பிறகு றேடியோ.. கொம்பியூட்டறை நூத்துப்போட்டு அரோகரா சொல்லிக்கொண்டிருக்கவேணும்போலைகிடக்கு..
:?: :?: :?:

Truth 'll prevail