03-30-2004, 09:33 PM
[quote=shanthy]மட்டக்களப்பு வர்த்தகர்கள் கருணாகுழுவால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பை விட்டு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் , பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார். பலவர்த்தகர்கள் தமது உடைமைகளை கருணா அணிபறித்துவிட வெறும் கைகளுடன் கொழும்பில் சென்று தங்கியிருக்கின்றார்கள்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -
(மேலதிக செய்திகள் விரைவில் வரும்)
மட்டக்களப்பு வர்த்தகர்கள் கருணாகுழுவால் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இச்செயலில் இறங்கியிருக்கும் கருணாவின் அடியாட்களுக்கு தலைமை தாங்கி இந்த அடாவடித்தனங்களை முன்னின்று நடாத்துபவர் பிள்ளையான் ஆவார்.
கருணாவின் சகோதரன் றெஜியின் அடியாட்களும் இணைந்து இந்த வன்முறையைப் புரிந்துவருகிறார்கள். வர்த்தகர்களின் உடமைகள் கருணாகுழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளது.
வெளியேறும் வர்த்தகர்கள் , பொதுமக்கள் போகும் வழிகளில் வைத்தும் தாக்கப்படுகின்றார்கள். காலாகாலமாக வாழ்ந்த மக்களைத் துரத்துகின்ற இந்த அடாவடிக்குழுவின் அட்டகாசங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com