03-30-2004, 08:48 PM
மட்டக்களப்பு வர்த்தகர்கள் கருணாகுழுவால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பை விட்டு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் , பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார். பலவர்த்தகர்கள் தமது உடைமைகளை கருணா அணிபறித்துவிட வெறும் கைகளுடன் கொழும்பில் சென்று தங்கியிருக்கின்றார்கள்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -
(மேலதிக செய்திகள் விரைவில் வரும்)

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com