03-30-2004, 04:09 PM
பெற்றோரின் நிர்பந்தமும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியாமையும்(குறிப்பாக சக போராளியே கருணாத் தம்பியின் மீது சுட்டதன் பின்னே தான் கருணாத் தம்பிக்கு கொஞ்சம் தன் உயிர் மீது பயம் வந்துள்ளது...)தகுந்த நிதி வளமில்லாமல் போராளிகள் பராமரிக்க முடியாமையால் போராளிகள் மத்தியில் எழுந்துள்ள விசனமுமே கருணாவின் 'கருணை' வெளிப்படக் காரணம்...முழுக்க முழுக்க சுயநலம்...!
புலிகளின் வானொலி ஒலி பரப்புக்கு ஒரு வரையறை உள்ளது என்பது பழைய விடயம்....அது நோர்வேத் தூதரையே நாட்டைவிட்டுத் துரத்தும் அளவுக்கு வந்தது...அப்படி ஒரு ஒலிபரப்பைச் செய்தால் கூட அதைக் குழப்பும் சக்தி கருணாத் தரப்புக்கு வால் பிடிப்பவர்களிடம் இருக்கலாம்....இதையெல்லாம் உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க புலிகள் என்ன பித்தர்களா...உங்களைப் போல...!
எல்லாப் பத்திரிகைகளையும் தடை செய்த கருணா தனது பாதுகாப்புக்கருதி ஒழிந்து கொண்டுள்ளதால் தற்போது கருணாவின் அடியாட்களை மிஞ்சி நியாயத்தை விரும்பும் போராளிகள் அவர்களை எதிர்த்து தமது நியாயத்தை வெளிப்படுத்த முனைந்துள்ளனர்...!
நிழற்பத்திப்பு வரக்காரணம்....அப்போராளிகள் தனித்து இயங்குவதால்தான்.....!யாருடனும் கூட்டுச் சேர்ந்து இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதை நிராகரிக்க...!
இப்படி உங்களின் அர்த்தமில்லாத உங்களின் சிறுபுத்திகளில் எழும் யோசனைகளுக்கெல்லாம் இங்கு இடமளிக்கக் கூடாது....!அவை எவருக்கும் அவசியமும் இல்லை...!
:twisted: :evil:
:!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>