03-30-2004, 03:35 PM
shanthy Wrote:shanthy Wrote:வேட்பாளர் இராஜன் சத்தியமூத்தி சுட்டுக்கொலை.[size=18]
வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமுற்ற நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச்செல்லப்பட்ட போது இவர் மரணமடைந்துள்ளார்.
மேலதிக செய்திகள் விரைவில்.
- புளியம் தீவிலிருந்து முகுந்தன் தமிழ்வெப்றேடியோவுக்காக -
சத்தியமூர்த்தி கொலை தொடர்பான விசேடசெய்திகள்.
http://www.worldtamilradio.info/sm.ram
தகவலுக்கு நன்றி சாந்தி.
இந்த செய்தியையும் பேட்டியையும் கேட்டால் அதன் மூலமே சத்தியமூர்த்தி கொலைக்கும் அரசாங்க அதிபர் சூட்டு சம்பவத்துக்கும் யார் காரணம் என்பதை ஊகிக்கலாம் போல இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

