03-30-2004, 03:16 PM
BBC க்கு வந்த சந்தேகம் போல பல மடங்கு சந்தேகம் தங்கள் மீது வரும் என்று புலிகளிக்கு என்ன சின்னக் குழந்தைக்கே தெரியும் போது இப்படி ஒரு கொலையை அதுவும் இன்னேரத்தில் விரல் சூப்பும் பால் குடியும் செய்யாது....!
இது சந்தேகமே இல்லாமல் கருணாத் தம்பி சார்ந்தோர் வேலைதான்...அவருக்குத் தெரியும் தேர்தல் முடிந்தாப் பிறகு தன்னால் எம் பிக்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பது...சத்தியமூர்த்தியும் சந்தர்ப்ப சூழலால்தான் தன்னோடு நிற்கிறார் எண்டதும்..எனவே அவரை இப்ப போட்டுத்தள்ளினால் பழியெல்லாத்தையும் சிங்கள ஊடகங்களும் மற்றும் சர்வதேச ஊடங்களும் தங்கள் 'சுத்து மாத்துத் தெரியாத அப்பாவித்தனமான தெளிவான' பார்வையின் மூலம் புலிகள் தலையில் போட மக்களும் குழம்பிப் போக தமிழ் தேசியத்திற்கு எதிரான தனது நிலைப்பாடு தேர்தலின் இறுதி நிமிடம் வரையேனும் வாழ்ந்திடட்டுமே எனும் அர்ப்ப ஆசைதான்.....!அதுதானே அவர் இவ்வளவு காலமும் காத்திருந்து தேர்தல் சமயத்தில் பிளவு பற்றி அறிவித்ததன் உள் நோக்கமும்...!
தமிழர் தேசிய தலைமைக்கு எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கருணாத் தம்பி எந்த ஈவு இரக்கமும் இல்லாம செய்வார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு....!
இதை கருணாத் தம்பியரின் ஆரம்ப அறிவிப்பு முதல் இன்றைய இறுதிச் செயற்பாடு வரை கூர்ந்து அவதானித்தால் புரியும்....தன்னை தண்டிக்க நினைத்த தமிழர் தேசிய தலைமையை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நெருக்கடிக்குள் தள்ளி தான் குளிர் காய்வதே கருணாவின் தற்போதைய நிலையில்லாத வாழ்வின் நிலைப்பாடு....!
இதற்கு நிச்சயம் மக்கள் தகுந்த பதில் அளிக்கத்தான் போகின்றனர்....! பொறுத்திருந்து பார்ப்போமே....!
:twisted: :evil: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>