03-30-2004, 03:00 PM
Mathivathanan Wrote:3 கிழமையா "தனிமனிதன்" படங்காட்டினாங்கள்.. நாங்களும் பார்த்தம். இப்ப "அவன்தான்" நாடகம் மேடையேற்றியிருக்கிறாங்கள்.. நாடகமோ.. படமோ.. பார்க்கக்கூடியதா இருந்தால் நல்லம்..
![]()
![]()
ஓமோம் ஓசியிலை படம் பாத்துக் கனகாலம்
நல்ல சண்டைப்படமா இருந்தாலும் உங்களைப் போல நாலு இல்லையில்லை ஒரு கொமெடியன் இருந்தாலே போதும் அதையும் நகைச்சுவைப் படமாக்கிப் போடுவாங்கள் உவர் தம்பி கருணா இப்ப கொமெடியிலை நாகேஷை விட நல்ல பேமஸ்


