03-30-2004, 02:36 PM
3 கிழமையா "தனிமனிதன்" படங்காட்டினாங்கள்.. நாங்களும் பார்த்தம். இப்ப "அவன்தான்" நாடகம் மேடையேற்றியிருக்கிறாங்கள்.. நாடகமோ.. படமோ.. பார்க்கக்கூடியதா இருந்தால் நல்லம்..
Truth 'll prevail

