03-30-2004, 02:24 PM
இலக்சன் முடிஞ்ச உடனே கருணாத் தம்பியின் நாடகக் காட்சிகள் முடியப் போகுதெண்டது அவருக்கு விளங்கிட்டுது போல...இயன்ற வரைக்கும் பழி பாவங்களை தேசிய தலைமையின் மீது கட்டிவிட நினைத்திட்டார் போல....எனி மட்டக்களப்பு மக்களும் மாணவர்களும் தான் மனித அலையாகப் புறப்பட்டு கருணாத்தம்பியின் அக்கிரமம் தடுக்க வேணும்....!
:twisted: :evil: :roll:
:!:
:twisted: :evil: :roll:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

