03-30-2004, 01:39 PM
கண்கெடுவார் வோட்டுப் போடுறதை வேட்டுப் போடுறதெண்டு தப்பாப் புரிஞ்சு கொண்டிட்டாங்களோ
தோசை அப்பம் சுட்ட கணக்கா நாளுக்கொண்டா சுட்டுத்தள்ளுறாங்களே இன்னும் எலக்ஷனுக்கு மூண்டு நாள் இருக்கு அதுக்குள்ளை இன்னும் எத்தினையோ?