03-30-2004, 12:32 PM
<span style='color:red'>போராளிகள் எங்கே?
நேற்று முன்தினம் வெருகல் பகுதி சென்றிகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் பலர் அப்பகுதிகளை அண்டிய காடுகளிலும் மறைவிடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தோம்.
தப்பியோட திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்போராளிகளின் பெற்றோர் இங்கிருந்து தப்பிச்சென்றோர் கொடுத்த தகவலின் பேரின் தம் பிள்ளைகளைத்தேடி பெருமளவில் இவ்விடங்களுக்குப் படையெடுத்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
இப்போராளிகள் கைது செய்யப்பட்ட செய்தி மற்றைய போராளிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவே இவர்கள் வெருகல் பகுதி சென்றிகளுக்கு என்ற போர்வையில் கைது செய்யப்பட்டதாக தப்பிச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிள்ளைகளைத் தேடி படையெடுத்துவரும் பெற்றோரைச் சந்திப்பதை இப்பகுதிக்குப் பொறுப்பான கருணா அம்மானின் சகோதரர் தட்டிக்கழித்து வருவதையிட்டு போராளிகளின் பெற்றோர் கடும் கோபமடைந்து வாக்கு வாதங்களில் ஈடுபட்டுள்ளனர். எமக்குக் கிடைத்த தகவலின்படி இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் சிலரது விபரம்
றோமன் - திருக்கோவில் அம்பாறை மாவட்டம்
மணிமுடி (அழகையா)
அன்பரசன் (குகநாதன் - பெரியகல்லாறு)
விடுதலைவிரும்பி
கிருபாகரன் (இராஐதுரை கிராமம்)
கலை நிலவன்
காந்தன் (தூயதமிழன்)
இராவணன் (ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று)
இதயராஜ்( பார் வீதி)
ஐயானந்தன்( செங்கலடி)
சுடரோன்
மற்றைய போராளிகளின் விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் </span>
நன்றி தமிழலை நிழற்பதிப்பு....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>