03-30-2004, 12:12 PM
<span style='color:red'>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ராஐன் சத்தியமூர்த்தி படுகொலை: புலிகள் கண்டனம்
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Logo/ltte_plain_logo.gif' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் திரு. இராஐன் சத்தியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் அதிகரித்துவரும் துப்பாக்கி சூட்டுச்சம்பவங்கள் ஐனநாயக ரீதியான தேர்தலுக்கும் சமாதான முயற்சிக்கும் ஊறுவிளைவிக்கதக்கதாகும்.
வடக்கு-கிழக்கு மக்கள் தேர்தல் மூலம் தமது அபிலாசைகளை வெளிப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் திரு. இராஐன் சத்தியமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்டமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டு-அம்பாறை மாவட்டத்தில் அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுவந்த தேர்தல் செயற்பாடுகள் கருணா குழுவினர் ஏற்படுத்திய குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக தேர்தல் களம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் இச்சம்பவங்களால் தமிழ் மக்கள் நிலை தடுமாறாது நடைபெறவுள்ள இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்து தமிழரின் தேசிய பலத்தை உலகுக்கு உணர்த்துவோம். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>