03-30-2004, 09:37 AM
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு
உண்மை தெரிந்தது சொல்வேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
உண்மை தெரிந்தது சொல்வேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
\" \"