07-03-2003, 08:10 AM
kuruvikal Wrote:ரணில் பல முகங்கள்....குருவிகள்.. நானும் ஏதொ.. படம் போட்டு.. பலமுசங்கள்.. காட்டியிருக்காக்கும்.எண்டு.. பக்கத்தைத். திறந்து பார்த்தால்.. இரண்டு முகங்கள்.. எண்டு தலைப்பு..சரி அது பரவாயில்லை.. படமில்லை.. அதையாவது.. வாசிச்சு.. முகங்களைப்.. பார்ப்பம்.. எண்டு போனால்.. றோட்.. மைப்.. போ.. பீஸ்.. (Road Map for Peace.. எண்டு வெளிநாட்டு.. ஊடகங்கள்.. ரணில்.. திரிச்ச நு}ல்.. எடுத்து..வடம்.. செய்யிறதாக.. எழுதியிருக்கு..
அப்ப.. பெடியள்.. அரைக்கிற.. மிளகாய்.. கண் எரியவைக்க.. ரணில.. திரக்கிற நு}ல்.. உலகத்தைச் சுத்திக் கட்டவெண்டு.. சொல்லவாறயரோ.. என்னவோ..
மற்றது.. நீங்கள்.. உந்த ஆய்வுகள்.. கேக்கிறேல்லையோ..?கேட்டீங்களெண்டால்.. சிரப்புத்தான் வரும்.. சபேசன்.. கிழக்குப்..பக்கமா இழுக்க.. திருச்செல்வம்.. மேறகுப்பக்கமா.. இழுக்க.. ஜெயலிங்கம்.. தெற்குப்பக்கமா.. இழுக்க.. மாகரன்.. மேற்குப்பக்கமாக.. இழுக்க.. மத்திய கிழக்குப்.. பிரச்சனைமாதிரி.. நடுவிலை.. நிக்குது..
அபு..மாசன்.. Aka .. மொகமது.. அபாஸ்.. வந்தாப்பிறகு.. றோட்டு கொஞ்சம் திறந்திருக்குது.. அதை மாதிரி.. அமெரிக்கா.. பிரிட்டன்.. ரணில்.. வந்து போறது..
றோட்டுப்.. படம்.. கீறத்தானோ..?நான் பார்க்கிற அளவிலை..
நகர்த்தின..காய்.. வெட்டி.. அரைச்சு.. மிளகாயோடு.. கறியும்வச்சு.. பழத்தை.. சாறு பிழிஞ்சு.. குடிக்கிற.. பிளான்மாதிரித்தான்.. தெரியுது..

