03-30-2004, 02:29 AM
குடியேறிய நாடுகளின் "விசுவாசம்" ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும்.
யாழ் மண்ணில் நாங்கள் புரிந்த "வனவாச"த்திற்கும்,"அஞ்ஞாதவாச"த்திற்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் "வனவாச"த்திற்கும்,"அஞ்ஞாதவாச"த்திற்கும் வேற்றுமை புரிந்தவர்கள் இரண்டினதும் வேதனைகளை கவிதையில் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இது அவர்கள் "மனவாச"த்தின் வன்மை.இருந்தபோதிலும் யாழ்ப்பாணமன்றி ஒட்டுமொத்த தமிழீழத்தின் "புழுதிவாசம்" நாசிகளில் நுகரப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது "வனவாச"த்துக்கு "விசுவாசமாய்" "மனவாச"த்துடன் "மண்வாசம்" எழுத முடியுமா

\" \"