03-30-2004, 01:19 AM
அம்மாவை இழுத்து ஏன் ஆணை?
கருத்திலே ஏற்றுங்கள் நாணை!
எழுத்தாலே தீட்டுங்கள் சாணை - இது
உங்களை அணைக்கும் ஏணை!
கருத்திலே ஏற்றுங்கள் நாணை!
எழுத்தாலே தீட்டுங்கள் சாணை - இது
உங்களை அணைக்கும் ஏணை!
.

