03-30-2004, 12:56 AM
BBC Wrote:BBC Wrote:Mathivathanan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>ஊர்காவற்துறை சம்பவத்தை யாழ்ப்பானத்து பத்திரிகையான உதயன் இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..?</span>
:?: :?: :?:
<span style='color:brown'>ஊர்காவற்றுறையில்
சிறுமி மீது துஷ்பிரயோகம்
ஊர்காவற்றுறையில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் 12 வயதுப் பள்ளிச் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒனறு இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பிரஸ்தாப சிறுமியை வழிமறித்த நபர் ஒருவர் அருகில்உள்ள பற்றைக்குள் அவரை இழுத்துச் சென்று து~;பிரயோகம் செய்ய முயன்றார் என ஊர்காவற்றுறைப் பொலீஸில் அவரது பெற்றோர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரஸ்தாப சிறுமியின் பெற்றோர் பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு ஈ.பி.டி.பி. வேட்பாளர் மதனராஜன் அச் சுறுத்துகின்றார் என்றும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி உதயன்
:!: :?: :?:
பாலியல் துஷ்பிரயோகம் பெண்ணுக்கு எதிரான ஒரு கொடுமையான அடக்குமுறை. இனப்பிரைச்சனை ஆரம்பித்த பிறகு தமிழ் பெண்கள் அதிகமாக இலங்கை ராணுவத்தால் இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இது போதாது என்று தமிழர்களே தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். இது யாராக இருந்தாலும் கண்டிக்கப்ப்டவேண்டிய ஒன்று. இது ஈ.பி.டி.பியால் செய்யப்பட்டிருந்தால் ஆயுதமேந்திய குழுவுக்கு எதிராக மக்கள் என்னதான் செய்யமுடியும்.
Mathivathanan Wrote:BBC Wrote:நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?உதயன் பத்திரிகையில் செய்தி சொல்லப்பட்டிருக்கும் விதம்.. எதிர்மறையான கருத்தை தருகிறது..
மேலும் விசாரணைகள் ஏதுமின்றி குற்றம் நிரூபிக்கப்படதுபோன்ற நேரடிச் செய்தி.. வானொலிகளில் முதன்மைப்படுத்தி இரண்டுநாட்களாக சொல்லப்படும் விதம்.. என்பன என்னத்தை சொல்லுகின்றன..?
:?: :?: :?:
அதை நானும் கவனித்தேன். உதயன் பத்திரிகை செய்தி யார் காரணம் என்று குறிப்பிடாமல் அதை செய்தது ஈ.பி.டி.பி உறுப்பினர் என்று புலிகள் சொன்னதாகவே கூறுகின்றது.
[size=18]மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி
பாடசாலைச் சமூகம் நேற்றுக் கண்டனப் பேரணி </span>
ஊர்காவற்றுறையில் கடந்த சனிக்கிழமை 12 வயதான பாடசாலை மாணவியொருவர் மீது இடம்பெற்ற தாகக் கூறப்படும் பாலியல் து~;பிர யோகச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்ட மாணவி கல்விகற்றுவரும் ஊர்காவற்றுறை சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயச் சமூகத்தினர் நேற்று கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர்.
இந்தக் கண்டனப் பேரணி நேற் றுக்காலை 11 மணியளவில் சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகிச் சுருவில் வீதி ஊர்காவற்றுறைச் சந்தியூடாக ஊர் காவற்றுறைப் பிரதேச செயலகத் துக்குச் சென்றடைந்து.
அங்கு மேற்படி பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி செபமாலை தயாநாயகி ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் ஜே.செல்வநாயகத் திடம் மகஜர் ஒன்றை கையளித்தார். அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு நிதி யம் ஆகியவற்றிற்கான மகஜர்களை உதவி அரச அதிபரிடம் அவர் கைய ளித்தார். இதனையடுத்து உதவி அரச அதிபர் சம்பந்தப்பட்டவர்களி டம் தொடர்புகொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தார்.
இந்தக் கண்டனப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கரம்பன் சண்மு நாதன் மகா வித்தியாலயம், ஊர்கா வற்றுறை புனித மரியாள் மகளிர் பாடசாலை, ஊர்காவற்றுறை அந் தோனியார் கல்லு}ரி, நாரந்தனை றோ.க.த. கலவன் பாடசாலை ஆகிய வற்றின் மாணவ, மாணவியரும் பேர ணியில் கலந்துகொண்டனர். இவர் களுடன் பல்கலைக்கழக மாணவர் கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என நு}ற்றுக்கணக்கானோரும் பங்குபற்றி னர். பேரணியில் சென்றவர்கள் ஷஷமாணவர்களின் சுதந்திரத்தைப்பறிக் காதே||, ஷஷஅன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சீண்டினாய், இன்று எம்மைச்சீண்டுகிறாய்,|| வேலியே பயிரை மேயாதே|| அநீதிக்கு எதிரா கக் குரல் கொடுப்போம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதா கைகள் தாங்கிச்சென்றனர்.
பேரணியின் இறுதியில் இது தொடர்பாக பாடசாலை அதிபர் செப மாலை தயாநாயகி கருத்துத் தெரி விக்கையில் கூறியதாவது:- இப்பேர ணிக்கு எந்தவித அரசியல் தொடர் பும் கிடையாது. இதைச் சிலர் அர சியலாக்க முயல்கின்றனர். எமது பாடசாலை மாணவிகளின் எதிர் காலப் பாதுகாப்பை வேண்டியும், நடைபெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்ப் புத் தெரிவித்தே நாங்கள் இப்பேர ணியை நடத்தியுள்ளோம்.
இதன்மூலம் எதிர்காலத்தில் இவ் வாறான சம்பவங்கள் இனிமேலும் நடக்கக்கூடாது என்று எதிர்பார்க்கின் றோம் இதற்குச் சம்பந்தப்பட்ட தரப் பினரிடம் இருந்து உத்தரவாதம் வழங்கப்படவேண்டும். வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடைப்பட்ட பகுதி யில் மாணவிகளின் பாதுகாப்பு கேள் விக்குறியாகியுள்ளது. இந்தப் பாட சாலைக்கு நீண்ட து}ரத்தில் இருந்து மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே ஒட்டுமொத்த சமூகத்தினரி டமிருந்தும் மாணவிகளின் பாது காப்பை வேண்டிநிற்கின்றோம் என் றார்.
ஊர்காவற்றுறைப் பொலீஸ் நிலை யம், தீவக மாணவர் பேரவை, ஈ.பி. டி.பி. கட்சியின் ஊர்காவற்றுறை அலுவலகம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊர்காவற்றுறை அலு வலகம், மனித முன்னேற்ற நிலை யம் ஆகியவற்றிற்கும் மேற்படி பாட சாலைச் சமூகத்தினர் மகஜர் அனுப்பி யுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மதியம் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த நபர், அவரை அருகிலிருந்த பற்றைக் குள் இழுத்துச்சென்று து~;பிரயோ கம் செய்யமுயன்றதுடன் சிறுமியின் காதணிகளையும் அபகரித்தார் என்று ஊர்காவற்றுறைப் பொலீஸாரிடம் முறையிடப்பட்டதும். இந்தச்சம்பவத் தில் சம்பந்தப்பட்ட நபர் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர் என்று விடு தலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர் என்பதும் தெரிந்தவையே.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

