07-03-2003, 05:42 AM
<img src='http://images.webshots.com/ProThumbs/33/39333_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
கதிரவனின்
பொற்கரங்கள் தீண்ட
காதல் வயமான மலர்களே
வண்டுகள்
அழைப்பதுதான் ஏன்
முதல் காதலன் விட்டு
கலியாணமா.....!
ஓஓ.....
அதுதான் மனிதப் பெண்டிரும்
மலர்கள் ஆகினரோ....!
அட கம்பா- நீ
கில்லாடி!
நாம் தான்
புரிதலின்றி
கடலாம் ஆழமாம் என்று
பிதட்டியபடி!
கதிரவனின்
பொற்கரங்கள் தீண்ட
காதல் வயமான மலர்களே
வண்டுகள்
அழைப்பதுதான் ஏன்
முதல் காதலன் விட்டு
கலியாணமா.....!
ஓஓ.....
அதுதான் மனிதப் பெண்டிரும்
மலர்கள் ஆகினரோ....!
அட கம்பா- நீ
கில்லாடி!
நாம் தான்
புரிதலின்றி
கடலாம் ஆழமாம் என்று
பிதட்டியபடி!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

