03-29-2004, 11:23 PM
நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிதல் வேண்டுமோ....போராளிகளே சிந்தியுங்கள்...தங்கத் தலைவன் தேசிய தலைவன் வழி நில்லுங்கள்....உம் காவலர்களாக தமிழீழ மக்கள் என்றும் விளங்குவர்....! என்று மன உறுதி கொண்டு திடமான முடிவுகள் எடுத்து இக்கட்டில் இருந்து விலகி உங்கள் மதி நுட்பத்தையும் உலகிற்கு பறை சாற்றி நில்லுங்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

