03-29-2004, 05:10 PM
<span style='color:red'>மட்டு அரச அதிபர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கண்டனம் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு.மௌனகுருசாமி மீது மேற்கொள்ளப்பட்ட கொடுரமான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமையகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இத்தாக்குதல் சம்பவங்கள் அப்பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாகும். இத்தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தயாராகின்ற காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கம் கொண்டவையாகும்.
இத் தாக்குதல் சதி நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>