03-29-2004, 03:57 PM
ஐனாதிபதி சந்திரிகா, தமிழ் மக்களுக்கு மூன்று விடயங்களை வலியுறுத்தி பகிரங்க அறிக்கை
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 மார்ச் 2004, 21:17 ஈழம் ஸ
தமிழ் மக்களுக்கு மூன்று விடயங்களை வலியுறுத்தி பகிரங்க அறிக்கை ஒன்றினை சிறிலங்கா ஐனாதிபதி இன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தமது கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற, Nஐ.வி.பி. உட்பட ஏனைய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐனாதிபதி அந்த அறிக்கையில் கூறியிருக்கின்றார்.
இதேவேளை தமிழ் மக்களுக்காக தனிநாடு கோருவதை தான் முழுமையாக நிராகரிப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
பல்லின மக்கள் வாழ்வதால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டதை தான் ஏற்றுக்கொள்வதாக ஐனாதிபதி தெரிவித்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சமாதானத்தை ஏற்படுத்தாது என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தான் அர்ப்பணிப்புடன் ஈடுபடப் போவதாகவும் ஐனாதிபதி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி - புதினம்
ஓட்டுக்களுக்காக இந்த அறிக்கை?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>