03-29-2004, 12:04 PM
யாழ்/yarl Wrote:இப்படித்தான் நானும் நானும் எனது நண்பர் ஒருவரும் ஊரில் சைக்கிளில் டபிள் வந்துகொண்டிருந்தோம்.
நண்பர் திடீரென சைக்கிளை நிப்பாட்டினார்.தெரு ஓரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்வதற்கு ரெடியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது.
பொறு மச்சான் பூனை பாயப்போகுது என்று சொல்லிமுடிக்கையில் பூனை குறுக்கே பாய்ந்துவிட்டடது.
இனி என்ன செய்வது வா போவம் என கிளம்புகையில் நண்பன் சொன்னான்.
பொறு ஸ்கூட்டர் ஒண்டு வருது அவரை முதல் அனுப்பிவிட்டு நாங்கள் அடுத்ததாகப்போவம்.அப்படி போனால் எங்களுக்கு பலன் வேலைசெய்யாது என..
பிறகென்ன எங்களைத்தாண்டி ஸ்கூட்டர் முதல் போக பின்னர் நாங்கள் சென்றோம்.
பிறகு பல மணித்தியாலங்களின் பின்னர் நாம் ரியூட்டரியால் வரும்போது
மச்சான் உதிலை வாற ஆளைப் பார் என நண்பன் சொன்னான் .
ஒருவர் ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.
உங்கள் சகுனத்தால் பூனைக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்ததா அதை முதலில் சொல்லுங்கள்
\" \"

