03-29-2004, 10:45 AM
கைதடி, சங்கத்தானை சம்பவங்களுடன்
தொடர்பில்லையெனப் புலிகள் மறுப்பு
கைதடியிலும், சங்கத்தானையிலும் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று யாழ். மாவட்ட அரசியல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதையும், பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ள கட்சிகள் எவ்வித இடையூறுமற்ற வகையில் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதையும் ஜனநாயக உரிமைகளின் உன்னத வெளிப்பாடாகவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் கருது வதோடு, எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின் றோம்.
தமிழ்மக்களது ஜனநாயக உரிமைகளுக்குக் குந்தகம் விளை வித்து கடந்த காலங்களிலிருந்து துரோகம் இழைத்துவரும் ஈ.பி.டி.பியினரும் இன்னும் சில குறுக்கு வழியாளர்களும் மக்களது வெறுப்பையே சம்பாதித்து வருகின்றனர். மக்களது அரசியல் அபிலாi~களைப் புறந்தள்ளி விட்டு துரோக, சுயநல நாட்டம் கொண்டு சிறிலங்காப் படையினரின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்பட்டு மக்கள் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்திவருவதை எமது மக்கள் அறிவர்.
அந்தவகையில், கடந்த 27ஆம் திகதி கைதடிப்பகுதியில் மக்களின் இயல்பான வெறுப்புணர்ச்சியால் விளைந்த சம்பவத் திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம்பான விடயமாகும். இச்சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந் தமும் இல்லை. இதேபோல் சாவகச்சேரி சங்கத்தானையிலும் வாக னங்களில் வந்த விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர் என்று தெரி வித்திருப்பது முற்றிலும் பொய்யானது. மக்களும், விடுதலைப் புலிகளும் இவர்களது பிரசாரத்திற்கு எவ்வித குறுக்கீடுகளை யும் மேற்கொள்ளவில்லை.
படையினரின் பெரும் பந்தோபஸ்துடன் வந்த இவர்களுக்கு மக்களோ, விடுதலைப் புலிகளோ எவ்வகையில் அச்சுறுத்தலை விடுவிக்கமுடியும்? ஏற்கனவே பாவனையில் இருக்கும் எமது உறுப் பினர்களின் வாகன இலக்கங்களை எடுத்துத் தமது பொய் மைக்கு ஈ.பி.டிபியினர் ஆதாரப்படுத்துவது வேடிக்கையானதே.
தமிழ்மக்கள் தமது இலட்சியத்தை அடைவதற்கு ஓர் அணி யில் திரளுவது தெளிவாகுவதால், இயல்பாகவே அராஜகவாதி களாகிய இவர்கள் ஆத்திரப்படுவதன் விளைவாகப் பொய்க் குற் றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன் இராணுவத்தினரையும் து}ண்டி கைதடியிலுள்ள எமது பணிமனையை கமுற்று கையிட்டனர்.
இச்செயற்பாடுகள் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் கருதுவதுடன் எமது கண்டனங்களையும் வெளியிடு கின்றோம். இவர்களின் எந்தச் சீண்டலுக்கும் எடுபடாது எமது மக்கள் அமைதிகாத்து, இலட்சியத்தை எட்ட உழைக்குமாறு அன்பு டன் வேண்டுகின்றோம் - என்றுள்ளது.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>