03-28-2004, 06:08 PM
BBC Wrote:நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தாத்ஸ். இந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?உதயன் பத்திரிகையில் செய்தி சொல்லப்பட்டிருக்கும் விதம்.. எதிர்மறையான கருத்தை தருகிறது..
மேலும் விசாரணைகள் ஏதுமின்றி குற்றம் நிரூபிக்கப்படதுபோன்ற நேரடிச் செய்தி.. வானொலிகளில் முதன்மைப்படுத்தி இரண்டுநாட்களாக சொல்லப்படும் விதம்.. என்பன என்னத்தை சொல்லுகின்றன..?
:?: :?: :?:
Truth 'll prevail

