03-28-2004, 04:45 PM
BBC Wrote:Eelavan Wrote:உண்மைதான் எப்படியிருப்பினும் சனநாயக சோசலிசக் குடியரசில் தங்கள் பாதுகாப்பை கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது டக்ளசிற்கும் சங்கரிக்கும் பாதுகாப்பிற்குப் போகிறவர்கள் தானே பரராஜசிங்கத்திற்கும் பாதுகாப்புக் கொடுக்கட்டுமேன்
டக்ளசிற்கும் சங்கரியும் பாதுகாப்பு கேக்கிற மாதிரி பரராஜசிங்கமும் கேட்கும் நிலைமை என்றால் அவர்களுக்கும் பரராஜசிங்கத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் அல்லவா?
இருவரும் ஒரே பகுதியினரிடம் பாதுகாப்பு கோருகின்றார்கள் என்றாலும் யாரால் பிரச்சனை வரும் என நினைக்கிறார்கள் என்பதுதான் உள்ளீடு
\" \"

