03-28-2004, 04:06 PM
vallai Wrote:என்ன மதி ஆருக்குப் பாதுகாப்பு ஆரிட்டையிருந்து பாதுகாப்பு ஒரு
"குடிமகன்" கள்ளடிச்சிட்டு தனியா நடமாட முடியேலை உவங்கடை சனநாயகமும் மண்ணாங்கட்டியும் எப்ப ஒரு குடிமகன் ரோட்டிலை நிம்மதியா போக முடியுதோ அப்ப தான் அந்த நாடு சுதந்திர நாடு எண்டு எங்கடை ஊர் வல்லிபுரப் பரியாரியார் சொல்லுறவர்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :x அவனவன் தமிழ் கதைத்துக்கொண்டு நாட்டில் நடமாடமுடியேல்லையே எண்டு கவலைப்படுறான். உமக்கு கள்ளு அடித்துவிட்டு நடமாடமுடியேல்ல என்று கவலையோ, இந்த லட்சணத்தில ஈழதமிழ் பிரைச்சனை பற்றி கருத்து எழுதுறீங்க

