03-28-2004, 03:56 PM
Jaffna_voice Wrote:vallai Wrote:ஆமாங்கோ சொல்லுங்கோ என்னங்கோ என்ன கோதாரியோ தெரியாதுங்கோ உது என்ன புது வருத்தமோ நாங்கள் சிறு புத்தியாக் கதைக்கேலை உந்த ஈழத்தமிழன் பிரிஞ்சதை கண்டுபிடிச்சது நீங்களே நான் ஏதோ டக்ளஸ் எண்டு நினைச்சிட்டன்
சிங்கப்பூரிலை இருந்து யாழ் வொய்ஸ் வரக்கூடாதெண்டு ஆர் சொன்னது தாரளமாய் வரலாம்
அது சரி தம்பி உவன் யாழ்ப்பாணத்து மண்ணெண்ணை மகேஸ்வரனைச் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டுப்போட்டாங்களாம் ஆராயிருக்கும்?
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்களுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையே இருக்கின்ற மண்ணெண்ணை கடை சண்டையை ஏன் ஈழத்தமிழ் பிரைச்சனைக்க கொண்டு வாறியள்
எனக்கும் மகேஸ்வரனுக்கும் மண்ணெண்ணைப் பிரச்சனை இல்லை கள்ளுப் பிரச்சனை உவன்ரை தகப்பன் தியாகராசாவும் நானும் காரைநகரிலை ஒண்டா உக்காந்து கள்ளடிச்ச ஆட்கள்
எடுத்ததுக்கெல்லாம் ஈழத்தமிழ் ஈழத்தமிழ் எண்டு சொல்லுறியள் மகேஸ்வரன் என்ன சிங்கப்பூர் தமிழருக்கே வோட்டுக் கேட்கிறான் அவனும் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்கவெண்டுதானே பார்லிமென்ட் போனவன் ஒரேயடியாய் கதைவிடுறியள்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டுப்போட்டாங்களாம் ஆராயிருக்கும்?