03-28-2004, 03:55 PM
vallai Wrote:சோக நிவாரணி கூட கள்ளுத்தான் அதை தேவாமிர்தம் எண்டு சொன்ன நிறையப் பேர் களத்திலை இருக்கினம்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கள்ளுக் குடிச்சவனையே ஒரு குடிமகன் எண்டு ஏற்றுக் கொள்ளாதனீங்கள் எப்பிடி ஈழப்பிரச்சனை பற்றிக் கதைப்பியள்
நான் தம்பி டெண்டுல்கர் டைப்பே இல்லை 500 அடிச்சாலும் ஆடாமல் ஸ்ரெடியா நிற்பன் நீங்கள் சொல்லுங்கோ ஈழத்தமிழர் பிரச்சனை என்னவெண்டு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஈழத்தமிழர் பிரைச்சனை தெரியாதா நீங்கள் எல்லாம் ஈழதமிழ் குடிமகனா? இதை சொல்ல நான் சிங்கப்பூர்ல இருந்து வரவேணுமா? இதுகூட தெரியாம ஏன் கருத்து எழுத வந்தனியள்?

