07-02-2003, 06:06 PM
நேற்று அவர்தம்
பெற்றோர் உயிரெடுத்தாய்
இன்று
அவர் உன்னை
உருக்குலைக்கின்றார்!
இரும்பென்றாலும்
வாழ்வுச் சக்கரத்தில் தான்!
பெற்றோர் உயிரெடுத்தாய்
இன்று
அவர் உன்னை
உருக்குலைக்கின்றார்!
இரும்பென்றாலும்
வாழ்வுச் சக்கரத்தில் தான்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

