03-28-2004, 03:31 PM
ஐயா வல்லை சொறிஞ்சு முடிய கொஞ்சம் கேளுங்கோ. எறும்புக்கடியை விட உங்கட கடி பெருங்கடியா போச்சுதுங்கோ. கொஞ்சம் முதல் ஒரு நண்பருக்கு பிரதேசவாதம் பற்றி விளக்கம் குடுத்தனானுங்கோ. ஈழத்தில் இருந்தால்தான் ஈழத்தமிழனாங்கோ. உங்களை போல சிறுபுத்தி உள்ளவனாலதான் இன்று ஈழத்தமிழினம் பிரிந்து நிற்குதுங்கோ,இனிமேலாவது திருந்த பாருங்கோ

