07-02-2003, 02:36 PM
இலங்கை இராணுவ அதிகாரிகள் பதினொருபேர் உட்பட பதினாறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கான கருத்தரங்குடன் கூடிய பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. பெகாசஸ் றீவ் ஹோட்டலில் நடைபெறும் இப்பயிற்சிக் கருத்தரங்கை ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் இத்தகைய பயிற்சி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

