03-28-2004, 09:43 AM
vallai Wrote:thampu Wrote:ஜேசு சிலுவையில் அறையப்பட்டதும்: காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதும்: மாட்டின் லூதகிங் சுடப்பட்டதும் மாற்றுக் கருத்துகளுக்கு கிடைத்த மரியாதைதான்.
யாழ் தளமும் அதன் அடிச்சுவடுகளை பின்பற்ற போகின்றதா?????????????
ஓமோம் இயக்கத்துக்கு ஆதரவாய் எழுதினால் பாசிசவாதம் கிட்லர்,முசோலினி எதிரா எழுதினால் மாட்டின் லூதர் கிங், யேசு, சொல்லுங்கோ வடிவாச்சொல்லுங்கோ ஏதாவது உவை ஆரெண்டாவதோ அல்லது உவை என்ன மாத்துக் கருத்து சொன்னவை எண்டாவது சனத்துக்கு தெரியுமோ எண்டு யோசிக்கிறதே இல்லை
சிலதுகள் இப்பவும் அந்தக் காலத்திலையே இருக்குதுகள் எடுத்தவுடனை சோக்கிறட்டீசையும்.ப்ளேட்டோவையும் கூப்பிட்டு அவை என்ன சொன்னவையெண்டா எண்டு தொடங்குறது
சனத்துக்கு விளங்கக் கூடிய மாதிரி ஒரு நிமலராஜனையோ...அற்புதனையோ அல்லது இந்தியன் ஆமி ஈழமுரசுக்கு குண்டு வைச்ச சம்பவத்தையோ உதாரணம் காட்டினால் உங்கடை மேதாவித்தனத்தைக் காட்டேலாது பாருங்கோ
இப்படித்தான் ஜேசுவும் புத்தரும் இன்னும் பலரும் சிறைகளிலும் தான் தொங்குகின்றனர் வழிகாட்ட..... பல கொலை செய்தவங்களும் நெஞ்சில் சிலுவை ஓம் குல்லா எண்டும் போடுறாங்கள்..யார் யார் வேதம் ஓதுறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில....!
தாத்தா என்ன... எவராகினும் கள விதிகளுக்குப் பிறம்பாக நடந்திருந்தால் களவிதிகளின் பிரகாரம் தடை செய்யப்படுவது அவசியம்....ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுதல் அவசியம்...!
அது சரி தடைக்குப் பிறகு தாத்தாவின்ர ஒரு வேணிங்கைக் காணேல்ல...! :roll:
தாத்தா மாறுக்கருத்தாளன் அல்ல....குழப்பகாரன்...அவரட்ட மாற்றுக் கருத்தெண்டு ஒன்று இருந்தால் அதை வெளியில் தெளிவாச் சொல்லச் சொல்லுங்கோ பாப்பம்.....!
அதுசரி தாதாவுக்கு இது எத்தனையாவது தடை....????! தெளிஞ்சதாத் தெரியல்ல...தெளிவாச் சொன்னதாயும் படேல்ல...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

