Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாத்தாவின் மீது தடையை நீங்குங்கள்
#17
vallai Wrote:
Kanthar Wrote:சரியோ பிழையோ தாத்தா தன்ர கருத்தை மற்றவை என்ன சொல்லினம் எண்டதை பாக்காமல் எழுதிவந்த சீவன். அவரையும் கொஞ்சம் விடுங்கோ...
அதாலை இங்கை குடியொண்டும் மூழ்கிப்போடாது.
யதார்த்தவாதி வெகுசன விரோதி எண்ட நிலைதான் இது. நீங்கள் சொல்லுறதை மற்றவை கேக்கவேணும். மற்றவை என்ன சொல்லினம் எண்டதை கேக்கவேண்டாம். சொல்லவாவது விடுங்கோ.
போற வழிக்கு உங்களுக்கு புண்ணியமாவது கொஞ்சம் கிடைக்கும்.

மதியை சொல்லாமல் கொள்ளாமல் நிற்பாட்டினது பிழை தான் நிற்பாட்டுறதெண்டாலும் காரணம் சொல்லவேணும் இல்லாட்டி சும்மா கருத்தெழுத எங்களுக்கென்ன விசரே

ஆனாலும் கந்தர் ஒரு வார்த்தை சொன்னாய் பார் யதார்த்தவாதி வெகுசன விரோதி எண்டு சாய்... அப்பிடியே புல்லரிச்சுப் போய் முதுகு கிதுகு எல்லாம் சொறியுது மதிவதனன் யதார்த்தவாதி நீர் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையோ

ஓட்டை வாயன் ஊரைக் கெடுத்தான் எண்டதுதான் உதுக்குச் சரியான பழமொழி உங்கடை வசதிக்கேற்ற மாதிரி தொப்பியளைப் போடாதையுங்கோ

நான் அப்பவே நினைச்சனான் வல்லை வரெக்கில்லை. வலு எழுப்பமா சொன்னர்
vallai Wrote:வணக்கம்
நான் வல்லை
கேள்விப்பட்டிருப்பியள்
பார்த்தும் இருப்பியள்
வல்லை வெளியைப் பற்றி அப்பிடித் தான் நானும் நிறையப் பிரயோசம் இருந்தும் பயன்ப்டுத்தாமல் இருக்கிறன் இனிப் பிரயோசனப் படுத்துவம்

பிரியோசம் இருந்தும் பிரியோசனம் இல்லாமல் இருந்திட்டாராம்.
இப்ப வந்து வெட்டி முழங்கிறார்..அது என்ன தஞ்சாவூர் பொம்மையோ!!!!!
அதைத்தான் நீங்கள் செய்யிறியள். முதல்ல அதை நிப்பாட்டுங்கோ ஜிங் சக் போடுறதை.
பேந்து வாங்கோ வடிவா கதைப்பம்.
முந்தி அடிக்கடி ஆச்சி சொல்லுறவ வல்லேக்கிளால போறது கவனம் எண்டு.
நாலு விசயத்தை நாலு விதமா கதைச்சு வந்த மனிசர் பலபேர் வல்லைக்குள்ள அமுக்கி அடிச்சு மாண்டுபோனங்கள். இப்பவும் ஒண்டு வந்திருக்கு கொள்ளிவால் மாதிரி....
ஆரை கேக்குதோ? ஆரை குடுக்கப்போறமோ?


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-27-2004, 07:51 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 08:07 PM
[No subject] - by AJeevan - 03-27-2004, 08:26 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 08:54 PM
[No subject] - by thampu - 03-27-2004, 09:05 PM
[No subject] - by yarlmohan - 03-27-2004, 10:00 PM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 10:10 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 10:44 PM
[No subject] - by Mathivathanan - 03-27-2004, 11:09 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:17 PM
[No subject] - by PAAMARAN - 03-27-2004, 11:47 PM
[No subject] - by sOliyAn - 03-27-2004, 11:59 PM
[No subject] - by Eelavan - 03-28-2004, 02:36 AM
[No subject] - by vallai - 03-28-2004, 03:14 AM
Re: தாத்தாவின் மீது தடைய - by Kanthar - 03-28-2004, 09:38 AM
[No subject] - by kuruvikal - 03-28-2004, 09:43 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 10:25 AM
[No subject] - by Mathivathanan - 03-28-2004, 10:54 AM
[No subject] - by Mathan - 03-28-2004, 11:11 AM
[No subject] - by manimaran - 03-28-2004, 12:46 PM
[No subject] - by இராவணன் - 03-28-2004, 11:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)