03-28-2004, 08:37 AM
அடுத்த 96 மணித்தியாலத்தில் கிழக்கை கருணாவிடம் இருந்து மீட்க புலிகள் முயற்சிக்கலாம்.
<img src='http://sooriyan.com/images/stories/jvp/Rameh.jpg' border='0' alt='user posted image'>
<b>தளபதி ரமேஸ் தலைமையிலுள்ள புலிகள் -வெருவில் </b>
அடுத்த 96 மணித்தியாலத்தில் கிழக்கை கருணாவிடம் இருந்து மீட்க புலிகள் முயற்சிக்கலாம் என சண்டே ரைம்ஸ் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அதாஸ் ஆருடம் கூறி உள்ளார்.
இவர் மேலும் தெரிவித்திருப்பபதாவது
* கடந்த வெள்ளியில் இருந்து கருணாவின் 'ரேடியோ தொடர்பாடல்கள்' குழப்பப் படுகின்றது.
* வெருகலில் கிழக்கு மாவட்ட புதிய தளபதி ரமேஸ் தலைமையில் புலிகளின் சிறப்பு அணியில் அரணைமைத்து உள்ளார்.
* வெருகல் குடாவில் கடற்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கடற்புலிக் கப்பல்களும் நங்கூரமிடப்பட்டுள்ளது.
* வன்னியில் உள்ள கடற்புலித் தளங்களின் ரேடியோ தொடர்பாடல்கள் அதிகரித்துள்ளன.
<img src='http://sooriyan.com/images/stories/jvp/karuna.jpg' border='0' alt='user posted image'>
<b>கருணாவின் சகோதரர் ரெஜி மற்றும் உதவியாளர் - வெருகுலின் மறுபுறத்தே</b>.
படங்கள் சண்டே ரைம்ஸ்
நன்றி - சூரியன் வெப்தளம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>