07-02-2003, 02:02 PM
GMathivathanan Wrote:[quote=mathe]
[1. 58ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் .
2. 77ல் நடைபெற்ற இன அழிப்புக்கள் ...
3. காலத்திற்கு காலம், வருடத்திற்கு வருடம் திட்டமிட்டு சிங்களப் பகுதிகள், மலையகம் என நடைபெற்றுக்கொண்டிருந்த இனப் படுகொலைகள் ..
4. திட்டமிட்ட குடியேற்றங்கள் , தமிழர்களின் நாகரீக, கலாச்சார பண்பாட்டு சின்னங்களின் அழிப்புகள் ....
5. மேடைப் பேச்சுக்காகவே, எத்தனை தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும், ...........
6. .............. எதாவது நினைவிருக்கறதா
இவையல்லாம் தாத்தா எப்போதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றதென்பதாவது உமக்கு தெரியுமா? ஏன் நடைபெற்றுக்கொண்டு வருகிறதென்பதாவது தெரியுமா?
இவையெல்லாம் நீர் இன்று உமது கூலிகளின் ஏவலில் போடும் அகிம்சை வேடம் தீர்வு கண்டதா?
சூரியன் கொம்முக்குப்போய் அதைப்படித்துத்தான்.. ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால்.. நான் பிறந்து வளர்ந்து கண்ட அனுபவித்தவற்றை எங்குகொண்டுபோய் என்ன செய்வது..?
ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்.. வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?
இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?
நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..
உதாரணத்துக்கு.. நமது பிரதான.. வானொலியில்.. போன ஒரு.. நிகழ்ச்சி பற்றி குறிப்பிட.. விரும்புகின்றேன்..
வானொலித் தகவல் மையம் நிகழ்ச்சியில் கொக்கட்டிச்சோலை படுகொலைகளை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடாத்தினார்கள். வுந்ததோ இருவர், அவர்களில் ஒருவர்கூட மட்டக்களப்புப் பகுதியிலிருந்து வரவில்லை, மாறாக யாழ் குடாநாட்டுப் பகுதி திருநெல்வேலியிலிருந்து ஒருவரும் மானிப்பாயிலிருந்து ஒருவரும் வந்திருந்தனர். அதிலும் வந்தவரில் ஒருவர் திருநெல்வேலி சந்தியில் சிங்கள ராணுவ(83சலவரஆரம்பம்) படுடிகாலைகளையும் யாழ் வளாகத்தில் ஹெலியில் வந்திறங்கிய இந்திய இராணுவ பாடுகொலைகளையும் நினைவு கூர்ந்து அதனால் அந்த சுற்றாடலில் ஏற்பட்ட விளைவுகள் கெடுபிடிகள் பற்றி எடுத்தரைத்தார்..
அது எதைக்காட்டுகின்றது.. ஒரு மணித்தியாலமாக படுகொலையை நினைவுகூரச்சொல்லி.. அழைப்பு விடுத்தும்.. வந்தவர்.. கூறியது..என்ன..?
உங்களது.. கருத்துக்கே.. வருவோம்.. கடந்த ஒன்றரை வருடங்களாக.. என்ன செய்தோம்.. எதைக்கேட்டோம்.. ஏன்.. நிதிவழங்கும் மகாநாட்டைப் பகிஸ்கரிக்கும்போதுகூட.. கூடிய பங்களிப்புடனான.. இடைக்கால நிர்வாகக் ..கட்டமைப்புத் தரவேண்டும் என்றுதானே.. அறைகூவல்.. விடுத்தோம்.. அதற்கு.. அவர்கள்.. ரோக்கியோவில்வைத்து.. உலகுக்குக் கொடுத்த.. பதில் என்ன..?
இங்கு .. முட்டாள்.. யார்.. புத்திசாலி.. யார்.. அந்த வெற்றித்தினம்.. இந்த வெற்றிக்கேடயம்.. எல்லாம்.. பேச்சளவில்.. மூன்றுநாள்.. வெற்றி விழா.. வேற்றுமொழிப் பத்திரிகையில் எங்காவது.. ஒரு மூலையில்..தமிழ்நாட்டுப் பத்திரிகையில்..
மேலே எழுதியுள்ள கருத்தை.. கிரகித்து.. வாசித்து.. பின்னர் கருத்து எழுதுங்கள்.. தேவையானபோது..கட்டிப்பிடிப்பதும்.. சிங்களவனை.. தேவையில்லாதபோது..எட்டி உதைப்பதும்.. சிங்களவனை.. அடித்துச் சித்திரவதைசெய்வது.. துரத்தியடித்ததும்..நம் தமிழினத்தை.. அடக்க நினைப்புவும் தமிழினத்தை.. சிங்களவனையல்ல.. கொன்று குவித்தது.. நம்மினத்தை.. தம்..கருத்துக்கூறிய ஒரே காரணத்துக்காக .. எத்தனைபேரை.. எத்தனை தமிழரை.. இதுதான் சுதந்திரமா...??? தமிழருக்குள் துப்பாக்கிக் கலாச்சாரம்.. வரும்வரை.. அத்தனையும் ஒழுங்காகத்தான்.. இருந்தது.. நடந்தது.. கல்லு எறிந்தவர்கள்.. துப்பாக்கி து}க்கி ஆரம்பித்துவைத்த அழிவு.. தெடர்கின்றது..
நினைவில்லாமலா.. மேலே.. எழுதியுள்ளேன்.
இதுவரை வெற்றியீட்டியது.. என்ன?.. ஆயுதப்போராட்டமா?..அகிம்சைப்போராட்டமா..?
இருந்ததையும் அழித்துவிட்டு.. அதையே.. காரணம்காட்டி..
சுரண்டித்தின்பதைவிட.. அவர்களிடம்.. கூலிவேலைசெய்து.. வாழ்வது.. சாலச்..சிறந்தது.. அதை முதலில்.. செய்யுங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ___________________________________________________
சிவப்பு நிறம் திருத்தம் தணிக்கை போன்றவற்றுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதால் தயவு செய்து அதைப் பாவிப்பதை தவிர்த்து ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
யாழ்ப்பிரியன்

