07-02-2003, 01:47 PM
[quote="mathe"][quote]
ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்..
வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?
இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?
நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..
தாத்தா: நான் நினைத்தேன் நீர் கூலிகளை நக்குவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர் என்று ஆனால் இப்பொழுது தான் புரிகிறது உமக்கு மண்டைக்கோளாறு என்று, நீர் இருக்க வேண்டிய இடம் வேறெங்கோ தப்பித் தவறி இங்கிலாந்து வந்து சேர்ந்து விட்டீர்
வேதனையாக இருக்கிறது, இப்படியும் தமிழர்களாவென்று? கை கூசாமல் எழுதுகிறார்கள்! நா கூசாமல் பேசுகிறார்கள்!
சுதந்திரம் கிடைத்ததிலிருந்து........
1. 58ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் .
2. 77ல் நடைபெற்ற இன அழிப்புக்கள் ...
3. காலத்திற்கு காலம், வருடத்திற்கு வருடம் திட்டமிட்டு சிங்களப் பகுதிகள், மலையகம் என நடைபெற்றுக்கொண்டிருந்த இனப் படுகொலைகள் ..
4. திட்டமிட்ட குடியேற்றங்கள் , தமிழர்களின் நாகரீக, கலாச்சார பண்பாட்டு சின்னங்களின் அழிப்புகள் ....
5. மேடைப் பேச்சுக்காகவே, எத்தனை தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும், ...........
6. ........
.................................. எதாவது நினைவிருக்கறதா
இவையல்லாம் தாத்தா எப்போதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றதென்பதாவது உமக்கு தெரியுமா? ஏன் நடைபெற்றுக்கொண்டு வருகிறதென்பதாவது தெரியுமா?
இவையெல்லாம் நீர் இன்று உமது கூலிகளின் ஏவலில் போடும் அகிம்சை வேடம் தீர்வு கண்டதா?
அல்லது அதற்கான எதாவது முயற்சி தான் எடுக்கப்பட்டு, ஒன்றுக்காவது தீர்வு காணப்பட்டதா ?
தாத்தா, போடும் வேசத்தை பொருந்தப் போடும்.
"..... கண்ணை மூடிக்கொண்டு ........ "[/quote]
நினைவில்லாமலா.. மேலே.. எழுதியுள்ளேன்.
இதுவரை வெற்றியீட்டியது.. என்ன?.. ஆயுதப்போராட்டமா?..அகிம்சைப்போராட்டமா..?
இருந்ததையும் அழித்துவிட்டு.. அதையே.. காரணம்காட்டி..
சுரண்டித்தின்பதைவிட.. அவர்களிடம்.. கூலிவேலைசெய்து.. வாழ்வது.. சாலச்..சிறந்தது.. அதை முதலில்.. செய்யுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
_________________________________________________
இயன்றளவு பெரிய எழுத்துக்களில் எழுதுவதை தவிர்த்து களப்பக்கங்கள் சீராக அமைய ஒத்துழைக்கவும்
யாழ்ப்பிரியன்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->_________________________________________________