03-27-2004, 07:21 PM
கலாநிதி திருச்செல்வம் கொலை முயற்சியின் பின்னால் யார் ?
கிழக்கு பல்கலைக்கழக விவசாயபீட பீடாதிபதி கலாநிதி திருச்செல்வம் அவர்கள் இனந்தெரியாதோர்களின் துப்பாக்கிச்சு10ட்டுக்கு இலக்காகியதாக நேற்று செய்திகள் வெளியாகின.
மட்டக்களப்பு மாரியம்மன் வீதியில் அமைந்திருக்கும் பீடாதிபதியின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சயிக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரது வீட்டுக்குள் நுளைந்து கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றதாக பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்திகளில் அறிந்திருந்தோம்.
ஆனால் இந்தக்கொலையின் சு10த்திரதாரியான கருணாவும் கருணா கொல்லென்றால் கொலைசெய்யும் கருணாவின் அடியாட்களின் வரிசையில் திருமால் இ பிள்ளையான் இருவரும் அடங்குகின்றனர்.
நேற்று நாமெல்லாம் அறிந்து கொண்ட கலாநிதி திருச்செல்வம் அவர்களைச் சுட்டுவிட்டுத்தப்பித்தவர்கள் திருமால் இ பிள்ளையான் என்பதை யார் அறிவீர்கள் ? ஆம் திருமால் இ பிள்ளையான் என்பவர்களே இக்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள். முழுதாக உயிரை எடுக்கப்போனவர்கள். பாதியில் விட்டது அதிசயம்தான். அவசரத்தில் தம்மை அடையாளம் காணமுன்னர் சுட்டுவிட்டுத்தப்பியோட முனைந்தவர்களின் அவசரமே பாதி உயிருடன் விட்டுவைக்கக் காரணம்.
முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்காயப்படுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கொலைஞர்கள் மருத்துவமனைக்குச் சென்று கொலை செய்துவிட்டுப் பின்னர் அக்கொலையானது இனந்தெரியாதோர் எனவும் மூன்றாந்தரப்பு எனவும் சாட்டுதல் செய்யப்படதை அறிந்தோமல்லவா. அதேபோலவே இக்கொலையும் மூன்றாந்தரப்பு என்றும் இனந்தெரியாதோரின் செயல் என்றும் கண்டித்துக்கொண்டு இன்னும் பல கிழக்குப் புத்திஜீவிகள் அல்லது தமிழ்த்தேசியத்துக்காக குரல் கொடுப்பவர் யாராகவிருந்தாலும் இதுவே முடிவு என்பதை இக்கொலையானது சொல்லும் சேதியென்பதை உலகம் அறியுமா ?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலாநிதி திருச்செல்வம் அவர்களை மீண்டும் சுட்டுக்கொல்வதற்கு கருணா குழுவினரால் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதை கருணாவின் விசுவாசத்துக்குரியவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு கருணாவை விட்டு வெளியேறத்தருணம் பார்த்துக்காத்திருக்கும் ஒருபோராளி இத்தகவலைக் கசியவிட்டுள்ளார். கலாநிதி திருச்செல்வம் அவர்களின் உயிரைக்காக்க உலகத்தமிழினமே குரல் கொடுங்கள். அடுத்துச்சில தினங்களில் திருச்செல்வம் அவர்கள் இந்தத்துரோகி கருணாவின் ஏவல்களான திருமால் இ பிள்ளையான் ஆகியோரால் கொல்லப்படும் அபாயம் உள்ளதை யாவரும் புரிந்து கொள்ளுங்கள். உடனே அவரது உயிர்காக்க உங்கள் குரல்களை மனிதவுரிமையாளர்களுக்குத் தெரிவியுங்கள்.
இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகமட்டத்தினர் பதில்சொல்லப்பயந்ததை பீபீசியின் நேற்றைய செய்தியில் அனைவரும் கேட்டிருப்பீர்கள். அவர்கள் யாரென்பதை இனங்காட்டினால் அவர்களுக்கும் நாளை இதுதான் கதியென்பதை உணர்த்தும்படியாகவே இச்சம்பவமானது மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
யாழ் - வன்னியைச் சேர்ந்தவர்களுக்கு தாம் அதிபடித்தவர்கள் என்ற திமிர் அதிகம் என்ற கருணா தற்போது கிழக்கில் புத்திஜீவிகளின் உயிர்களை அழிக்கும் முதல்கட்ட நடவடிக்கையாக ஆரம்பித்திருக்கும் தொடக்கமே கலாநிதி திருச்செல்வம் அவர்கள் மீதான துப்பாக்கிச்சு10டு. இந்த வெறியனின் கொலைவெறிக்கு இன்னும் எத்தனை கல்விமான்கள் பலியாகப்போகிறார்களோ.....?????
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
நன்றி - வெப் தமிழன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>